Thursday, April 16, 2009

ஈழதில்!!

அம்மா இல்லை
அப்பா இல்லை

செந்தம் இல்லை
பந்தம் இல்லை

ஆனாலும் நாங்கள்
ஆணாதை இல்லை

எப்படி என்றால்!
எங்களுக்கு தான்
நீங்கள் இருக்கிறிர்களே!
தமிழ் ஈழதில்!

உன்னாலே! உன்னாலே!

கடலோரம் நின்றுயிருந்தேன் அலையாய்

வந்தாய்!

பல நாட்களாய் தொடர்ந்து வந்தேன்

ஆண்டுகளும் கழிந்தன!

கழிந்தது ஆண்டுகள் இல்லையடி!

என் வாழ்க்யை என்று புரிந்து

கொண்டேன்!

இனி நான் ஏமாரமாட்டேன்

வினாகி போனது என் வாழ்க்கை

அதுவும் பெண்ணே

உன்னாலே!
என் கனவுப் பெண்ணே!உன்னாலே!

மனதிற்குள்ளேவா? நரகத்திற்குள்ளேவா?

உன் அருகே நான் வந்தேன்

ஆனால் என் அருகில் நீ இருப்பதில்லை

இருந்தும்

நிழலாய் உன்னை பின்தொடந்து வந்தேன்

நெருங்கிவிட்டேன் 

உனது

மனதிற்குள்ளேவா? 

அல்லது 

நரகத்திற்குள்ளேவா??

உயிருடனா? பிணமாகவா?

வாழ்க்கை என்னும் வானத்தில்

மழைபோல் வந்தேன்!

உன்னைப் போல் மின்னலை கண்டேன்!

பின் என் மீது காதல் எனும் இடி விழுந்தது!

உன்னை கண்டு சரணடைந்தேன் பூமியில்.

உயிருடனா? அல்லது பிணமாகவா?