நான் எதிர்பார்க்கவில்லை
அவள் இப்படி என்னை நினைப்பாள் என்று
நான் நினைக்கவில்லை
இப்படி ஒரு வார்த்தை என்னைப் பார்த்து கோட்பாள் என்று
என்னால் தாங்க முடியவில்லை...
ஆனால் இது காதல் இல்லை
நட்பு இல்லை
சொந்தம் இல்லை....
இருப்பினும் நான் ஏன் இப்படி வருந்துகிறேன்....
நான் அவள் மீது வைத்திருந்தது
ஒரு வகையான மரியாதை....
இந்நிலையில் நான் அவளை விட்டு விலகினால்
அவள் அப்படி நினைத்தது சரி என்று
அதனால் தான் அவன் விலகினான்
என்று நினைத்துவிடக் கூடாது
என்பதால்....
தொடருவேன் அவள் என்னைப் பற்றி
தெரிந்துகொள்ளும் வரை.......